செய்திகள்

டிஎன்பிஎல்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக சிக்ஸர்கள்!

டிஎன்பிஎல் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக சிக்ஸர்கள் எடுத்தவர்கள் யார் யார்?

DIN

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது தூத்துக்குடி. ஆனால், சேப்பாக் அணி, 18.5 ஓவர்களில் 93 ரன்களுக்கு சுருண்டது. 

டிஎன்பிஎல் போட்டியில் அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள், அதிக சிக்ஸர்கள் எடுத்தவர்கள் யார் யார்?

அதிக ரன்கள்

397 - ஜெகதீசன் (திண்டுக்கல்)

366 - காந்தி (தூத்துக்குடி)

304 - அனிருத் சீதா ராம் (கோவை)

293 - பாபா அபராஜித் (திருவள்ளூர்)

273 - கோபிநாத் (சென்னை)

அதிக விக்கெட்டுகள்

14 - ஆந்தணி தாஸ் (சென்னை)

13 - எம். அஸ்வின் (திண்டுக்கல்)

13 - ஹரிஷ் குமார் (கோவை)

12 - சாய் கிஷோர் (சென்னை)

12 - அஸ்வின் கிரைஸ்ட் (தூத்துக்குடி)

அதிக சிக்ஸர்கள்

16 - பாபா அபராஜித் (திருவள்ளூர்)

12 - காந்தி (தூத்துக்குடி)

12 - சரவணன் (சென்னை)

12 - தினேஷ் கார்த்திக் (தூத்துக்குடி)

12 - சதீஷ் (சென்னை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி காங்கிரஸ் - பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?

ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

SCROLL FOR NEXT